916 BIS: பழைய தங்க நகைகளில் 916 ஹால்மார்க் செய்ய கட்டணம் எவ்வளவு? எங்கு செய்யலாம்?

Gold Hallmarking Charges: பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், தங்க நகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நாட்டில் தங்க ஹால்மார்க்கிங் விதிகள் அமலுக்கு வந்த பிறகு, 6 இலக்க HUID ஹால்மார்க்கிங் கொண்ட தங்கம் மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறது. 

உங்களிடம் ஹால்மார்க் இல்லாத பழைய நகைகள் இருந்தால், அவற்றில் 916 ஹால்மார்க்கிங் செய்துக் கொள்ளலாம்.  

1 /8

தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும், என்றும் குறையாது என்ற நம்பிக்கை மற்றும் நல்ல முதலீடு என்பதால், சேமிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நகைகளாக வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உண்டு   

2 /8

ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் சுத்தமானதாக கருதப்படுகிறது. ஹால்மார்க்கிங் என்று அழைக்கப்படும் தர சோதனை செய்து தங்கத்தின் தூய்மை குறிக்கப்படுகிறது. 

3 /8

தங்கம் வாங்கும்போது, சிலர் தான் முதலீட்டிற்காக வாங்குகின்றன, பெரும்பாலும் பெண்கள் ஆபரணமாகவே வாங்க விரும்புகின்றனர்

4 /8

இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள BSI ஏஜென்சிகள் மூல்ம் தங்கத்தின் தூய்மைக்கு சான்றளிக்களிக்கப்படுகிறது

5 /8

ஹால்மார்க் செய்யும் பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகம் மேற்கொள்கிறது. நாடு முழுவதும் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் சோதனையை செய்கிறது.

6 /8

உங்களிடம் ஹால்மார்க்கிங் இல்லாத பழைய நகைகள் இருந்தால், அவற்றினி தூய்மையை சரிபார்த்து ஹால்மார்க் செய்துக் கொள்ளுங்கள்  

7 /8

ஹால்மார்க்கிங் கட்டணம் நகைகளுக்கான ஹால்மார்க்கிங் கட்டணம் - தங்க நகைகளுக்கு ரூ.45 + ஜிஎஸ்டி வெள்ளி நகைகளுக்கு ரூ.35+ ஜிஎஸ்டி

8 /8

ஹால்மார்க்கிங் விதிகள் நடைமுறையில் இருந்தாலும், ஹால்மார்க் செய்யப்படாத உங்கள் பழைய நகைகளை விற்கலாம் என்று BIS கூறுகிறது.