உச்கக்கட்ட கவர்ச்சி! மயங்கும் ரசிகர்கள்! யார் இந்த சோபியா அன்சாரி..!

Sofia Ansari Instagram: இன்ஸ்டாகிராமில் சோபியா அன்சாரியை 9 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். ரசிகர்களைப் பின்தொடரும் விஷயத்திலும் பாலிவுட்டின் பெரிய நடிகைகளுக்கு கடும் போட்டியை கொடுக்கிறார் சோபியா.

சோபியா அன்சாரி புகைப்படங்கள்: சமூக ஊடக ராணி சோபியா அன்சாரியின் ஒவ்வொரு புகைப்படமும் மில்லியன் கணக்கானவர்களை ஈர்க்கப்படுகிறது. இவரின் எந்தப் புகைப்படமும் இணையத்தில் வந்தவுடன் தீ பற்றிக் கொள்ளும். சோபியா அன்சாரியின் புகைப்படங்களை பார்ப்போம்...!

1 /8

சமூக ஊடக நட்சத்திரமான சோபியா அன்சாரி தனது உச்கக்கட்ட கவர்ச்சியால் ரசிகர்களின் இதயங்களில் பேரடியை ஏற்படுத்துகிறார். 

2 /8

கவர்ச்சி, வெளிப்படையாக பேசும் தன்மை காரணமாக மக்கள் சோபியாவை தைரியமான ராணி என்று அழைக்கிறார்கள். 

3 /8

ரசிகர்களின் இதயம் வேகமாக துடிக்க வைக்கும் சோபியா அன்சாரியின் தோற்றம். 

4 /8

குளியல் தொட்டியில் காட்சியளிக்கும் சோபியா அன்சாரி. பார்வை விலகாத ரசிகர்கள்.

5 /8

இந்த புகைப்படத்தில் சோபியா அன்சாரி பிகினியில் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நீச்சல் குளத்திற்கு தீ வைத்துள்ளார்.

6 /8

இந்தப் படத்தில் சோபியா அன்சாரி அணிந்திருக்கும் உடையைப் பார்த்ததும், அவரை உர்ஃபி ஜாவேத்துடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்துள்ளனர். 

7 /8

நடிகையின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்

8 /8

சோபியா அன்சாரியின் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. அவரது ஒவ்வொரு பாணியிலும் ரசிகர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

You May Like

Sponsored by Taboola