Yashika Aannand: தங்க உடையில் தகதகவென மின்னும் யாஷிகா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர், யாஷிகா ஆனந்த். தற்போது அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

1 /7

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், யாஷிகா ஆனந்த். 

2 /7

கவலை வேண்டாம் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நீச்சல் பயிற்சியாளர்களாக நடித்திருப்பார். 

3 /7

யாஷிகா ஆனந்த், அதன் பிறகு துருவங்கள் 16 படத்தில் நடித்திருந்தார். இதில் முதன் முறையாக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார். 

4 /7

யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, பாகிரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

5 /7

யாஷிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில், அவருடன் பயணித்த அவரது தோழி உயிரிழந்தார். 

6 /7

அந்த விபத்திற்கு பிறகு ராஷ்மிகா சில மாதங்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடித்து வருகிறார். 

7 /7

யாஷிகா தற்போது தங்க நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.