’என் தலைவன அழ வைக்காதீங்க’ ஜிபி முத்து ஆர்மியில் சேர்ந்த முன்னாள் பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸில் கலந்து கொண்ட முன்னாள் போட்டியாளரான பிரபல நடிகை, ஜிபி முத்து ஆர்மியில் சேர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

1 /5

பிக்பாஸ் போட்டியில் இதற்கு முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர் யாஷிகா ஆனந்த்.  

2 /5

அவர் பிக்பாஸூக்கு பிறகு திரைப்படங்களில் நடித்த அவர், தற்போது மாடலாக உள்ளார்  

3 /5

அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்கள் மனதை அலைமோத வைத்து வருகிறார்  

4 /5

அண்மையில் படுகிளாமர் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் அவர், அப்படியே பிக்பாஸில் இருக்கும் ஜிபி முத்துவுக்கு குரல் கொடுத்துள்ளார்

5 /5

அவர் எழுதியிருக்கும் பதிவில், என் தலைவனை அழ வைக்காதீங்கள் என கூறி, ஜிபி முத்து ஆர்மி எனத் தெரிவித்துள்ளார்.