நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம் எனவும் அவர் தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியபோது சிலிர்த்து போனேன் என டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஜிபி முத்து மற்றும் அமுதவாணன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் ஆகியோரின் ஒருநாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.