யுவராஜ் சிங்கின் மனைவியா இது? அப்போ எப்படி இருந்திருக்காங்கனு பாருங்க

குழந்தை பிறப்புக்குப் பிறகு உடல் எடை கூட்டியிருக்கிறார் யுவ்ராஜ் சிங்கின் மனைவி ஹசல் கீச்

 

1 /5

2011ல் வெளியான சல்மான் கானின் பாடிகார்ட் படம் உங்களுக்கு நினைவிருக்கும். மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹேசல் கீச் துணை நடிகையாக இருந்தார்.

2 /5

இப்போது 12 ஆண்டுகளில், ஹேசல் கீச்சின் தோற்றம் பெரிய அளவில் மாறிவிட்டது. அவரது எடை ஏற்கனவே நிறைய அதிகரித்துள்ளது. அண்மையில் அவர் விமான நிலையத்தில் காணப்பட்டபோது, ​​​​மக்களுக்கு அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

3 /5

ஹேசல் கீச் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை 2016ல் திருமணம் செய்தார். அப்போது ஒல்லியாக இருந்த அவர், இப்போது வெயிட் போட்டுவிட்டார்.

4 /5

இந்த பயணத்தின்போது ஹேசல் கீச் தனது மகனுடன் இருந்தார்

5 /5

பிரசவத்திற்கு முன்பு வரை ஸ்லிம்மாக இருந்த அவர், இப்போது வெயிட்போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.