இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்று கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங் போன்றோரை அணி நிர்வாகம் ஆதரிக்கவில்லை என யுவராஜ் சிங் விரக்தி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பிளேயராக தெரிந்த யுவராஜ் சிங், திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ஸ்கேட்டிங்கில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருப்பது எத்தனை பேருக்கு தெரியும். அறியப்படாத அவரின் இன்னொரு பக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.
சாதிரீதியாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதே நாளில், அதாவது ஜூலை 13, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து நாட்வெஸ்ட் டிராபியை இந்தியா வென்றது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய இந்த வரலாற்றுப் போட்டி இந்திய கிரிக்கெட்டின் அணியில் பல மாற்றங்களை உருவாக்கியது.
விராட் கோலியும் தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் கலக்கியிருக்கிறார்கள். விராட்-தோனி இணை 2016 T20 அரையிறுதி போட்டிக்கான தகுதிச்சுற்றில் அபாரமாக ஆடி இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியது
எம்.எஸ். தோனியின் தலைமையில் 2007 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது உண்மைதான். ஆனால், அந்த சாதனையை இந்திய அணி செய்ய யுவ்ராஜ் சிங், கவுதம் கம்பீர் போன்ற வீரர்கள் முக்கிய பங்காற்றி உள்ளார்கள்.
2011 ஆம் ஆண்டில் இந்தியா தனது இரண்டாவது கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இந்திய மக்களும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த அற்புதமான வெற்றியின் 10 ஆண்டு நிறைவு விழாவை இன்று (ஏப்ரல் 2) கொண்டாடுகின்றனர்.
சத்தீஸ்கரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளின் புகழ்பெற்ற வீரர்களைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர்.
Road Safety World Series 2021 இன் முதல் அரையிறுதி இந்தியா லெஜண்ட்ஸ் (India Legends) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் (West Indies Legends) இடையே புதன்கிழமை மாலை ராய்ப்பூர் (Raipur) மைதானத்தில் நடைபெற்றது.
சனிக்கிழமை, சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2021 (Road Safety World Series 2021) இந்தியா லெஜண்ட்ஸ் (India Legends) மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் (South Africa Legends) இடையே ராய்ப்பூர் (Raipur) மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு தயாரிக்கப்பட்ட ஆடுகளத்தை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பார்வையிட்டார்.