சிவாங்கி முதல் ஜிபி முத்து வரை சோஷியல் மீடியாவை ஆளும் தமிழ் பிரபலங்கள்

தமிழ்நாட்டில் சோஷியல் மீடியாவில் எப்போதும் லைம் லைட்டில் இருக்கும் பிரபலங்களை பார்ப்போம்.

 

1 /4

ஜிபி முத்து; அண்மையில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்ப பாசம் காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவரும் சோஷியல் மீடியா கிங் தான்.

2 /4

அஸ்வின்; விளையாட்டு துறையில் ஆக்டிவாக இருப்பவர்களில் அஸ்வினை பெரும்பாலானோர் பின் தொடர்கின்றனர். மேட்ச் இல்லாதபோது அல்லது டைம் கிடைக்கும்போதெல்லாம் யூடியூப்பில் தவறாமல் வீடியோ போட்டுவிடுவார்.  

3 /4

சிவாங்கி; விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பிரபலமடைந்த சிவாங்கி எப்போதும் சோஷியல் மீடியா லைம் லைட்டிலேயே இருக்கிறார். செல்ல பிள்ளைபோல் பார்க்கும் அவரை யாரேனும் விமர்சித்தாலோ அல்லது தவறாக கமெண்ட் அடித்தாலோ அவர்களின் நிலைமை திண்டாட்டம் தான். 

4 /4

சவுக்கு சங்கர்; டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் சவுக்கு சங்கருக்கு சோஷியல் மீடியாவில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அரசியல் மீது விருப்பம் இருப்பவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் விமர்சிப்பதற்காகவது அவரை பின் தொடர்கின்றனர்.