அச்சச்சோ..செம கியூட், வகுப்பறையில் சுட்டிக் குழந்தையின் வீடியோ வைரல்

Class Cute Video: வகுப்பாறையில் குழந்தை எப்படி தூங்குகிறான் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். தூக்கத்தில் அந்த பையன் செய்வதைப் பார்த்தால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 22, 2022, 11:41 AM IST
  • பள்ளியில் மாணவனின் வைரல் செயல்
  • பள்ளியறையில் சுட்டி குழந்தையின் வீடியோ வைரல்.
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
அச்சச்சோ..செம கியூட், வகுப்பறையில் சுட்டிக் குழந்தையின் வீடியோ வைரல் title=

க்யூட் வீடியோ: மூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ - மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி குழந்தை தொடர்புடையதாகத் தெரிகிறது.

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் சிரிப்பை அடக்க முடியமால் தவிப்பீர்கள். வீடியோவை பார்க்கும் போது ஒரு குழந்தை வகுப்பிலேயே தூங்குவதைக் காணலாம். மறுபுறம் ஆசிரியர் அங்கு கிளாஸ் எடுத்துக்கொண்டு இருக்கிறார். மீதமுள்ள குழந்தைகளும் படிப்பில் மூழ்கியிருப்பதைக் காணலாம்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

வகுப்பறையில் தூங்கும் குழந்தை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், குழந்தைகளுக்கான வகுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம். ஆசிரியர் அனைவருக்கும் கிளாஸ் எடுத்துக்கொண்டு இருக்கிறார். இங்கு ஒரு பள்ளி குழந்தையைத் தவிர அனைவரும் கவனமாகப் படிக்கிறார்கள். அந்த ஒரு பள்ளி குழநிதிகௌ மாணவன் மட்டும் தூங்கி வழிக்கிறான், அவரது இந்த செயலை பார்த்து மற்ற மானவாகள் சிரிக்கத் தொடங்குகின்றனர்.

வீடியோவை இங்கே பார்க்கவும்

குழந்தைகள் வகுப்பில் இதுபோன்ற காட்சிகளை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோ @Gulzar_sahab என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவுக்கு மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News