பிகினி உடையில் ஊஞ்சல் ஆடும் பிரபல கவர்ச்சி நடிகை; புகைப்படம் வைரல்

பிரபல கவர்ச்சி நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 07:24 AM IST
பிகினி உடையில் ஊஞ்சல் ஆடும் பிரபல கவர்ச்சி நடிகை; புகைப்படம் வைரல் title=

நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 

இதற்கிடையில் சரித்திரப் பின்னணியில் எடுக்கப்படும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் (Sunny Leone) கதாநாயகியாக நடித்து வரும் ‘ஓ மை கோஸ்ட்’ ‘OMG’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, மொட்ட ராஜேந்திரன், ராணி திலக் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். மேலும் ஆர்.யுவன் என்பவர் படத்தை இயக்க, ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். வீரசக்தி, சசிகுமார் இருவரும் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.

ALSO READ | VIDEO: முகத்தில் காயங்களுடன் லூடோ விளையாடும் சன்னி லியோன் -என்ன நடந்தது?

இந்நிலையில் தற்போது சன்னி லியோன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அவ்வப்போது நீச்சல் உடையில் வெளியிட்டு வரும் நடிகை சன்னி லியோன் தற்போது மிகவும் கவர்ச்சியான மற்றொரு நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள (Instagram) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  மேலும் ‘எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்? என்ற கேப்ஷன் பதிவு செய்து இந்த கவர்ச்சி பிகினி போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, கமெண்ட் செய்து வருகிறார்கள். 

ALSO READ | Viral: நீண்ட நாட்களுக்கு பிறகு கவர்ச்சி உடையில் தரிசனம் அளித்த சன்னி லியோன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News