தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றது

தடையை மீறி தமிழம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

Last Updated : Jan 15, 2017, 10:36 AM IST
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றது title=

மதுரை: தடையை மீறி தமிழம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த தடையை அகற்றக் கோரி தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று தடையை மீறி கரூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

மதுரை விளாங்குடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு தற்காலிக வாடிவாசல் அமைத்து 30-ம் மேற்பட்ட காளைகளை வைத்து ஜல்லிக்கட் நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

மதுரை மட்டுமில்லாது, திண்டுக்கல் மாவட்டத்தில் நல்லாம்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றதான்.

Trending News