தைப்பொங்கலில் திமுக தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி!

தைப்பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இன்று தொண்டர்களை சந்தித்தார். 

Last Updated : Jan 14, 2018, 11:50 AM IST
தைப்பொங்கலில் திமுக தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி! title=

தைப்பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இன்று தொண்டர்களை சந்தித்தார். 

ஒவ்வொரு வருடமும் தைத்திங்களில் தொண்டர்களை சந்திப்பார் கருணாநிதி. இது காலகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது.

சமீபகாலமாக உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த தொண்டர்கள், ஆசியும் பெற்றனர். 

Trending News