இன்றைய சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? நேபாளத்தில் நிலநடுக்கம், சென்னையில் HMPV வைரஸ் - முக்கிய செய்திகள்!

Wed, 08 Jan 2025-6:31 am,

Tamilnadu Live: தமிழக சட்டசபையில் இன்று என்ன நடக்கும்? நேபாளத்தில் நிலநடுக்கம், சென்னையில் 2 பேருக்கு HMPV வைரஸ்! இன்றைய முக்கிய செய்திகள்!

Tamilnadu Live: தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி உள்ளது. இன்று இரங்கல் தீர்மானம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

Latest Updates

  • Champions Trophy 2025: வேண்டாம் பும்ரா...

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் இருந்தால் அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லது. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். 

  • PNR எண்ணில் இவ்வளவு விஷயம் இருக்கா

    ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​PNR எண் எனப்படும் 10 இலக்க பிரத்யேக எண்ணைப் பெறுவீர்கள். PNR என்றால் பயணிகள் பெயர் பதிவு (Passenger Name Record) என்று பொருள். PNR எண் என்பது எளிமையான தோற்றமுடைய குறியீடாகும், ஆனால் உங்கள் பயணம் தொடர்பான அனைத்து முக்கிய தகவலும் அதில் மறைந்துள்ளது. இந்த பதிவில், இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பெறலாம்.

  • கல்லீரலை காலி செய்யும்... சில ஆபத்தான உணவுகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கல்லீரலின் வேலை செரிமான மண்டலத்திலிருந்து வரும் இரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் முன் அதை வடிகட்டுவது. சுருக்கமாக, உடலை டீடாக்ஸ் செய்யும் ஃபேக்ட்ரியாக செயல்படுகிறது. இந்த கட்டுரையில், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்தகைய உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

     

  • எச்சரிக்கை.... BSNL  பெயரில் மோசடி

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், பிஎஸ்என்எல் என்ற பெயரில் ஒரு போலி இணையதளம் செயல்பட்டு வருகிறது என்றும், மொபைல் டவர்களை நிறுவுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை காட்டி, போலியான திட்டங்கள் குறித்த தகவல்களை பயனாளிக்கு அளித்து மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (மேலும் விபரங்கள் அறிய) 

  • Budget 2025: தங்கம் விலை உயர வாய்ப்பு?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக  தகவல்கள் வருகின்றன. அதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்

     

  • IND vs ENG: இந்தியாவின் ஸ்குவாட் எப்படி இருக்கும்?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பிரதான பிளேயிங் காண்பதற்கு இதை கிளிக் செய்யுங்க... 

     

  • HMPV வைரஸ்.... மருத்துவர் பகிர்ந்து கொண்ட சில முக்கிய தகவல்கள்

    HMPV வைரஸின் தாக்கம் குறித்து பெற்றோரின் அனைத்து கவலைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில், தில்லி RML மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பினாகி ஆர் தேப்நாத், முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து விபரமாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • பொங்கல் 2025: சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 வருமா? வராதா?

    ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பால்... பொங்கலுக்கு ரூ.1000 வராதா...? முழு தகவல் இதோ

  • Video: அஜித்தின் ரேஸ் கார் விபத்து

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    துபாயில் பயிற்சியின் போது நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து... வீடியோவை பார்க்க இதை கிளிக் செய்யவும்

     

  • யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதா?

    உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளதா? இதை கட்டுக்குள் வைக்க சில இயற்கையான வழிகளை பற்றி இங்கே காணலாம். அடாவடி யூரிக் அமிலத்தை குறைக்க இந்த வழிகள் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க

  • ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த EPFO

    இனி பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன், இபிஎஸ் ஓய்வூதியத்தின் முழுப் பலனும் அவர்களது கணக்கில் சம்பளம் போல வந்து சேரும். செயல்முறை மிக எளிதாகியுள்ளது. விரிவாக இங்கே காணலாம்.

  • தினம் 2GB டேட்டா உடன்... டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா

    தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு, நிறுவனம் பல்வேறு விலை வரம்புகளில் பல விதனமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அதில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா பலனைக் கொடுக்கும் திட்டத்தின் விபரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • தமிழகத்தில் HMPV வைரஸ்... மா.சுப்பிரமணியன் பரபர

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    HMPV வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அளித்த விளக்கத்தை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்...

     

     

     

  • Budget 2025: இனி Form 16A தேவைப்படாதா?

    படிவம் 16A தேவை இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தேவையான டிடிஎஸ் விவரங்கள் ஏற்கனவே படிவம் 26ஏஎஸ் மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) ஆகியவற்றில் இருக்கின்றன. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வருமா? இந்த பதிவில் இது பற்றி காணலாம்.

  • நல்ல மாத வருமானம் தரும் SWP திட்டம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    SIP  திட்டத்தை போலவே, SWP என்னும்  பணத்தை முறையாக திரும்பப் பெறும் திட்டம், மாதாந்திர ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு வழக்கமான வருமானத்தைக் கொடுக்கும் சிறந்த திட்டம். குறிப்பிட்ட காலம் வரை எஸ்ஐபி மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்து, ஒரு பெரிய நிதி கார்பஸை உருவாக்கிய நிலையில், ஓய்வுக்கு பிறகு, பணத்தை முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு, அதன் மூலம் உங்களுக்கு வழக்கமாக வருமானம் கிடைக்க உதவும் SWP என்னும்  முறையான திரும்பப் பெறும் திட்டத்தை தொடங்கலாம். இது குறித்து விபரமாக அறிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும்.

     

     

  • Budget 2025: காப்பீட்டுத் துறையில் காத்திருக்கும் குட் நியூஸ்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    காப்பீடுத் துறையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்ப்புகள் உள்ளன? இதில் வரக்கூடிய முக்கிய அறிவிப்பு என்ன? மக்களுக்கு பயனளிக்கும் மாற்றங்கள் ஏற்படுமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    டெல்லி சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேதிகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்...
     

  • SBI Patrons: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்

    SBI Patrons என்பது சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு, அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கால வைப்புத் திட்டமாகும். இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழுமையான விவரத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  • தமிழக அரசு மிக தவறான பாதையில் செல்கிறது!

    நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், திமுக ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி. மேலும் படிக்க

  • சனி - சுக்கிரன் இணைவு 2025...

    சனி பகவானும், சுக்கிரனும் கும்ப ராசியில் இணையும் நேரத்தில் உண்டாகும் யோகத்தால் இந்த 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் லாபத்தை அள்ளப்போகிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்

  • ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க உதவும் சில உணவுகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்கவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் டயட்டில் சேர்க்க வேண்டிய காய்கறிகளையும் பழங்களையும் இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

     

  • பத்ரிநாத் சர்ச்சை பேச்சு!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Shubman Gill: சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால் எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் - பத்ரிநாத்... மேலும் படிக்க

     

     

  • HMPV: ஹெச்எம்பிவி வைரஸ் முதலில் எந்த உறுப்பை பாதிக்கும்?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த முழுமையான விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இது குறித்த முக்கிய தகவல்கள் இதோ.

     

     

  • 2025 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

    ராகு கேது இரண்டும் எப்போதும் எதிர் எதிர் திசைகளில் அமர்ந்திருக்கும் நிலையில் இவ்விரண்டு ராசிகளும், மே 18ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ள நிலையில், சில ராசிகளுக்கு இதனால் அற்புதமான பலனை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

  • பேன், பொடுகு தொல்லையை ஒழுத்துக்கட்ட எளிய வீட்டு வைத்தியம்! 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பேன் பொடுகுத் தொல்லையைப் போக்கி, உங்கள் தலைமுடியை வலிமையாக்கும் எளிய வீட்டு வைத்தியம்

     

     

  • இந்த குணாதிசியங்கள் இருக்கிறதா?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Relationship tips: உங்கள் துணைக்கு ஒரு சிறந்த கணவராக இருப்பது மட்டும் இல்லாமல், நல்ல நண்பராகவும் இருப்பது அவசியம். மேலும் படிக்க

     

  • ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்

    ஓய்வூதியதாரர்களுக்காக சில முக்கிய பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அமலுக்கு வந்தால், ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். முழு விவரத்தை இங்கே காணலாம்.

  • ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

    Pensioners News: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் நாளை (ஜனவர் 8) முக்கியமான நாள். தமிழக அரசுமுக்கிய அறிவிப்பு. (முழு விவரம்)

  • அதிகரிக்கிறதா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்? பட்ஜெட்டில் குட் நியூஸ்

    தொழிற்சங்கங்கள் 2025-26 பட்ஜெட்டில் ஊழியர்கள் ஓய்வூதிய அமைப்பு, அதாவது EPS -இன் படி அளிக்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

  • கோபமடைந்த ரஜினிகாந்த்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Rajini Press Meet: ரஜினிகாந்த் தாய்லாந்து செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

     

  • பப்பாளி சாப்பிட்டால்...

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Papaya Benefits: பப்பாளி இயற்கையான சர்க்கரைகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், விரைவான ஆற்றலை வழங்குகிறது. மேலும் படிக்க

     

     

  • வெளியானது பர்ஸ்ட் லுக்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Kingston First Look: 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை வெளியிட்டார். மேலும் படிக்க

     

  • ஹெச்எம்பிவி வைரஸ்.. மாஸ்க் கட்டாயம்

    HMPV Virus Updates: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. (முழு விவரம்)

  • 5 ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம், நல்ல காலம் ஆரம்பம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    2025 புத்தாண்டின் தொடக்கத்திலேயே சூரியன் மற்றும் சனி பகவானின் அரிய வகை சேர்க்கை நடக்கவுள்ளது. சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் நடக்கும். இதனால் அமோகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு

    2025 ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் அதிரடியாக உயரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கூடுதல் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது. சம்பள உயர்வின் முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.

  • சென்னையிலும் மிதவை படகுகள்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Chennai Boat House: கேரளாவில் உள்ள பிரபலமான படகு இல்லங்களைப் போலவே, சென்னையிலும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

     

     

  • நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

     

  • தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Pongal Festival: தமிழக அரசு சார்பில் சில முக்கிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

     

  • சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Chennai Super Kings: இந்த ஆண்டு சிஎஸ்கேவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மேலும் படிக்க

     

     

  • செவ்வாய்க்கிழமை ராசிபலன்!

    Today Rasipalan: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?  மேலும் படிக்க

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link