கஸ்தூரி ஜாமீன்; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; ஏஆர் ரஹ்மான் விவகாரத்து; ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் - இன்றைய முக்கிய செய்திகள்
Tamilnadu Live : ஏஆர் ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா விவாகரத்து செய்துள்ளனர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது உள்ளிட்ட மிக முக்கியமான செய்திகள்.
Tamilnadu Live News Latest : ஆஸ்கார் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கலாம் என்றிருந்த சூழலில் மனைவியை பிரிவது துருதிஷ்டவசமானது என ஏஆர் ரஹ்மான் உருக்கமாக கூறியுள்ளார். இவர்களின் விவாகரத்து இந்திய சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாகியுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. வரும் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதுதவிர இன்னும் மிக முக்கியமான செய்திகள் அப்டேட்டை நேரலையாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Latest Updates
PF உறுப்பினர்களுக்கு பயனுள்ள தகவல்
UMANG App மூலம் இபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி? முழு செயல்முறை இதோ
Watch Video: குப்பையை தரம் பிரிக்கும் குடோனில் திடீர் தீ
கோவை அருகே குப்பை தரம் பிரிக்கும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
Watch Video: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்
உணவிற்கு சுவையையும் வாசனையும் கொடுக்கும் சோம்பு எண்ணற்ற மருத்துவ நலன்களைக் கொண்டது.
மூளை முதல் கல்லீரல் வரை... அனைத்தையும் பிட்டாக வைக்கும் சோம்பு
சில உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது, உயிருக்கே உலை வைத்து விடும்.
எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய தகவல்
ஆயுள் சான்றிதழ்: இதை செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்
PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்
PF உறுப்பினர்களுக்கு வட்டி விகிதம் குறித்த முக்கிய அப்டேட்: நோட் பண்ணுங்க மக்களே
மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதியங்கள், சிறந்த வருமானத்தை அளிக்கின்றன.
SIP: ரூ.25,000 சம்பளத்திலும் கோடீஸ்வரர் ஆகலாம்... பரஸ்பர நிதியம் கை கொடுக்கும்
Zeenia AI கருத்துக்கணிப்பு
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சியமைக்கப்போவது யார்? தேர்தலுக்கு பின் Zeenia AI கணிப்பு
பள்ளி வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம்
அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் நெருங்குவதால், சருமத்தை இளமையாக பராமரிக்க கூடுதல் கவனம் தேவை.
சருமம் என்றென்றும் இளைமையாக இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை
10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் அறிவு மற்றும் வாசிப்புத் திறன் வளர 10 சிறந்த புத்தகங்கள்!!
நுரையீரலை பாதுகாப்பாக வைக்க இதை பண்ணுங்க போதும்
Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுகளை நீக்கி டீடாக்ஸ் செய்யும் ஆரோக்கியமான பழங்கள்
1 வருட FDயில் குறிப்பிட்ட இந்த மக்களுக்கு ஏதுவான வட்டி விகிதத்தை வழங்கும் 7 வங்கிகள்!!
கஸ்தூரிக்கு ஜாமீன்
தெலுங்கு மக்கள் அவதூறு சர்ச்சை... நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்
ஸ்மார்ட்போன்களில் இடத்தை மிச்சப்படுத்த...
போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... எதையும் நீக்காமலேயே சிக்கலை தீர்க்கலாம்
ஐபிஎல் ஏல வரலாறு: கோடிகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்!!
இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் இன்று (நவ. 20) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊழியர்களின் மாபெரும் பேரணி
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்பாரா விவாகரத்து
ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமணம் நடந்தது எப்படி...? முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா...?
வங்கி லாக்கர் சாவி தொலைந்து விட்டால் செய்ய வேண்டியது என்ன?
வங்கி லாக்கர் சாவி தொலைந்து விட்டதா..... டென்ஷன் ஆகாதீங்க... இதை செய்யுங்க
ஆசிரியர் படுகொலை
குரு வக்ர பெயர்ச்சி: இவர்களுக்கு ஜாக்பாட்
புத்தாண்டு 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அமோகமாய் இருக்கும், வெற்றிகள் குவியும்
இந்தியா - ஆஸி டெஸ்ட் அப்டேட்
IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!
பழுத்த வாழை பழத்தின் நன்மைகள்
நல்லா பழுத்த வாழை பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க...!
டெக் டிப்ஸ்
கூகுள் குரோமுக்கு பெரிய ஆப்பு... இந்த 4 பிரௌசர்களையும் தெரிஞ்சிக்கோங்க - பின்னாடி கைக்கொடுக்கும்!
EPS ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்:
EPS Pension: இனி இந்த நாளில் ஓய்வூதியம், தவறினால் இழப்பீடு.... EPFO சுற்றறிக்கை
மூளைக்கான பயிற்சிகள்
மூளை சுறுசுறுப்பாக இருக்க.... உதவும் பயிற்சிகளும்... உணவுகளும்
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட் முக்கிய அப்டேட்
IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!
பார்டர் - கவாஸ்கர் கோப்பை அப்டேட்
இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!
உபயோகமான ஹெல்த் டிப்ஸ்
உங்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியுமா?
அனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லை
தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை!
தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை! கொலையாளி கைது
ரிலையன்ஸ் ஜியோ 5G upgrade voucher என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
Reliance Jio: ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா... ஒரு வருடத்திற்கு ரூ. 601 மட்டுமே
மகளிர் உரிமைத் தொகைக்கு வட்டி பெறுவது எப்படி?
மகளிர் உரிமைத் தொகைக்கு வட்டி பெறுவது எப்படி? பெண்களே ஜாக்பாட்..!
மகளிர் உரிமைத் தொகைக்கு வட்டி பெறுவது எப்படி?
மகளிர் உரிமைத் தொகைக்கு வட்டி பெறுவது எப்படி? பெண்களே ஜாக்பாட்..!
தமிழ்நாட்டில் கனமழை! மஞ்சள் எச்சிரிக்கை
தமிழ்நாட்டில் கனமழை! மஞ்சள் எச்சிரிக்கை - இந்த 2 நாட்கள் உஷார் மக்களே!
ஓய்வூதியர்கள் அடையாள அட்டை
சில உணவுகளை சாப்பிடும் போது, லெமன் டீ அருந்துவது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
எச்சரிக்கை... இந்த உணவுகளுடன் லெமன் டீ எடுத்துக்காதீங்க.. ஆரோக்கியத்திற்கு கேடு
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் 2024
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் 2024: விஐபி தொகுதிகளில் களம் காணும் முக்கிய புள்ளிகள்
8வது ஊதியக்குழு: இந்த நாளில் அறிவிப்பா?
அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்: முழு கணக்கீடு இதோ.
சூரிய பகவான், 27 நட்சத்திரங்களில் 17வது நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகி உள்ளார்.
அனுஷத்தில் சூரியன்... இனி 5 ராசிகளுக்கு தொட்டது துலங்கும் நினைத்தது நடக்கும்
குடல் காட்டும் முக்கியமான 7 அறிகுறிகள்..!
உங்கள் குடல் மோசமாக உள்ளது என்பதை காட்டும் முக்கியமான 7 அறிகுறிகள்..!
புதன்கிழமை இன்றைய ராசிபலன் :
புதன்கிழமை இன்றைய ராசிபலன் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாள்..!