ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தார் சாய்ரா பானு... பின்னணி என்ன?

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Trending News