சென்னை விமான நிலைய அறிவிப்புகளிலிருந்து தமிழ் மொழி நீக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 8, 2018, 10:49 AM IST
சென்னை விமான நிலைய அறிவிப்புகளிலிருந்து தமிழ் மொழி நீக்கம்! title=

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. 

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என் 3 மொழிகளில் இதுவரை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் இனி ஆங்கிலம், ஹிந்தி என 2 இரண்டு மொழியில் மட்டும் அறிவிப்புகள் வெளியாகும். மேலும் நேற்று முதல் தமிழ் மொழியில் வரும் அறிவிப்பானது நீக்கப்பட்டுள்ளது. 

Trending News