close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

சென்னை

அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை  தொடங்கும்: வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வடகிழக்குப் பருவ மழை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Oct 13, 2019, 05:04 PM IST
ராகுல் காந்தி விரைவில் மீண்டும் காங்கிரஸ் தலைவராவார்: திருநாவுக்கரசர்!

ராகுல் காந்தி விரைவில் மீண்டும் காங்கிரஸ் தலைவராவார்: திருநாவுக்கரசர்!

ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!

Oct 7, 2019, 01:32 PM IST
சீன அதிபர், பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சீன அதிபர், பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் தங்க உள்ளார். அதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை.

Oct 4, 2019, 07:24 PM IST
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்!

Sep 30, 2019, 02:13 PM IST
’யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்’: ஜெயக்குமார்

’யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்’: ஜெயக்குமார்

தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Sep 29, 2019, 01:13 PM IST
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

நெல்லை, விருதுநகர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Sep 25, 2019, 03:56 PM IST
மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை மற்றும்  நாளை மறுநாள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Sep 23, 2019, 01:59 PM IST
காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்பு

காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்பு

காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Sep 22, 2019, 02:04 PM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறையாக திமுக பொதுக்குழு கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறையாக திமுக பொதுக்குழு கூட்டம்

அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிப்பு.

Sep 19, 2019, 02:03 PM IST
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sep 19, 2019, 01:48 PM IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை ஆய்வு  மையம்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Sep 17, 2019, 03:14 PM IST
பல மாவட்டங்களில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை; பல இடங்களில் நீர் தேக்கம்

பல மாவட்டங்களில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை; பல இடங்களில் நீர் தேக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது

Sep 17, 2019, 08:37 AM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Sep 14, 2019, 02:17 PM IST
சென்னையில் தொடங்கியது "மதராச பட்டினம் விருந்து" உணவுத் திருவிழா!!

சென்னையில் தொடங்கியது "மதராச பட்டினம் விருந்து" உணவுத் திருவிழா!!

எவ்வளவு செல்வம் இருந்தாலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் ருசியான உணவை வேடிக்கை தான் பார்க்க முடியும். சாப்பிட முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Sep 13, 2019, 04:00 PM IST
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Sep 8, 2019, 02:41 PM IST
சாலையோர மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை!!

சாலையோர மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை!!

சென்னையில் மரங்களில் விளம்பரத் தட்டிகள், கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் ரூ.25,000 அபராதம், 3 ஆண்டுகள் சிறை!!

Sep 8, 2019, 01:49 PM IST
தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Sep 7, 2019, 06:38 PM IST
இன்றும் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: IMD

இன்றும் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: IMD

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Aug 31, 2019, 01:21 PM IST
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aug 30, 2019, 09:46 AM IST
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aug 27, 2019, 01:25 PM IST