டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 15 லட்சம் பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும், குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலம், குரூப் 4 தேர்வு நடைபெற்றுது. 5,451 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இத்தேர்வினை நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தேர்வுகூட நுழைவு சீட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு, குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

Last Updated : Nov 6, 2016, 06:22 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 15 லட்சம் பேர் எழுதினர் title=

சென்னை: தமிழகம் முழுவதும், குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலம், குரூப் 4 தேர்வு நடைபெற்றுது. 5,451 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இத்தேர்வினை நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தேர்வுகூட நுழைவு சீட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு, குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வில் வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மொத்தமாக ஈசியாக இருந்ததாகவும், கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

Trending News