TNPSC Group 2 Mains Exam: குரூப் 2 மெயின் தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
TNPSC Group 1 Free Coaching : திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. முழு விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் தெரிந்து கொள்ளுங்கள்
TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தாள் 2 பொது அறிவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
TNPSC Exam Latest Update: டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்துகிறது. எனவே, இதில் எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
TNPSC Group 2 Exam Date Announced: ரத்து செய்யப்பட்ட குரூப் 2,2ஏ தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு மைய குளறுபடி காரணமாக, நேற்று (பிப்ரவரி 8) குரூப் 2,2ஏ தேர்வு ரத்து செய்யப்பட்டது.
TNPSC : நாகப்பட்டினம் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
TNPSC Group 2, 2A Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதன் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
TNPSC Group 2, 2A Mains Exam Cancelled: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிப்ரவரி 8 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு ரத்து. பிப்ரவரி 22 தேர்வு நடக்குமா? புதிய ஹால் டிக்கெட் எப்போது? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
TNPSC Latest Update: குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய மீண்டும் குரூப் 1 தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
TNPSC Group 4 Latest Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24,25ஆம் தேதிகளில் சென்னையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
TNPSC Group 1, 1A Mains Exam Latest Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 1,1ஏ முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. எனவே, இந்த முடிவுகளை எப்படி பார்க்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு வழங்க உள்ளது. எனவே, இந்த பயிற்சி வகுப்பு எங்கு, எப்போது நடக்கிறது என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.
TNPSC Latest Update: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காதவர்கள் உடனே நேர்முகத் தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.