வாட்ஸ்அப் செயலியில் வெளியான புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் அம்சத்துக்கு புதிய அப்டேட்  வெளியிட்டுள்ளது.

Updated: Dec 8, 2019, 08:37 AM IST
வாட்ஸ்அப் செயலியில் வெளியான புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் அம்சத்துக்கு புதிய அப்டேட்  வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் ஆப்ஷன் மூலம் நீங்கள் ஒரு அழைப்பில் இருந்தால் மற்றொரு அழைப்பு வரும் போது புதிதாக இனி ‘கால் வெயிட்டிங்’ ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் வாய்ஸ் கால் பேசிக்கொண்டிருந்தால் இரண்டாவது அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். 

இந்நிலையில் தற்போது இந்த புதிய அப்டேட் மூலம் தேர்வை பயனாளரே மேற்கொள்ளலாம்.