பொது பணத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு இலவச பரிசுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தில்லி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்!!
டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசு காரணமாக டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அந்த அளவுக்கு காற்று மாசு டெல்லியில் நிலவுகிறது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது தடையை மீறி டெல்லியில் காற்றாடிகள் விடப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி விடப்பட்ட காற்றாடிகளில் நூல் அறுத்து
சாலையில் பெற்றோருடன் வாகனத்தில் சென்ற குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து, காற்றாடிகள் செய்வதற்கும், விற்பதற்கும் உடனடியாக டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மீறினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.