நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை:-
நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 dead after roof of a Bus depot's rest room collapses in Tamilnadu's Nagapattinam, 3 people rescued from the debris pic.twitter.com/KpTT5JYE3w
— ANI (@ANI) October 20, 2017
கடந்த ஒரு மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது அதிகரித்து வரும் நிலையில் நாகையை சேர்ந்த 8 மீனவர்களை நள்ளிரவில் சிறைபிடித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், 8 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.