Fasting Benefits | 72 மணி நேர உண்ணாவிரதம் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பு எரிப்பு இயல்பாகவே அதிகரிக்கும்.
Arthanareeswarar And Kedaragowri Vratham: குரோதி ஆண்டில் கேதாரகெளரி விரதம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? விரதம் இருந்தால் என்ன பலன்? முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
Benefits of Fasting: நாம் சரியான நேரத்தில் போதுமான அளவு உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவ்வப்போது உணவை குறைத்துக்கொள்வதும், சாப்பிடாமல் இருந்து, வயிற்றுக்கும், செரிமான அமைப்புக்கும் ஓய்வு அளிப்பதும் முக்கியம்.
Aadi Month Shuklabaksh Dwadashi Vrat : ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Thiruona Nakshatra Vratham : பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திர நாளன்று விரதம் இருந்தால் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாகும். வாழ்க்கையில் திருப்பங்களை தரும் திருவோண விரதம் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொள்வோம்.
ஒரு சிலர் விரதம் இருப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள், வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள். அப்படி 24 மணிநேரமாக தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு மற்ற உணவுகளை சாப்பிடாவிட்டால் உடல் என்னாவகும் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Angaraka Chaturthi June 2024 : செவ்வாய்கிழமையும், சங்கடஹரசதுர்த்தியும் இணைந்த நாளான இன்றைய நாள் விக்னம் தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளையும் பெறலாம்.
Maha Shivratri 2024: மஹாசிவராத்திரி பண்டிகையானது மார்ச் 8ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நாளில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஞாயிறு மற்றும் ஏகாதசியின் மங்களகரமான யோகத்தில், விஷ்ணு மற்றும் சூரிய பகவானை வழிபடுவதால் கிரக தோஷங்கள் நீங்கும், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் இரண்டு நாட்களில் வரும் நாகபஞ்சமி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விரதம் என்பது பல மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் காணப்படும் ஒரு பண்டைய பாரம்பரியமாகும். இதில், குறிப்பிட்ட காலத்திற்கு உணவு கட்டாயமாக சாப்பிடாமல் இருக்கப்படுகிறது. நீர் கூட அருந்தாத கடுமையான விரதம், பழ விரதம், என பல்வேறு வகையான விரதங்கள் உள்ளன.
அமாவாசை திதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்நாளில் முன்னோர்களுக்கு தானம், ஸ்நானம், ஷ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதாக ஐதீகம்.
அதிக உணவை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் உடல் எடையை குறைக்க பட்டினி கிடப்பது எந்த வகையிலும் தீர்வு தராது, ஏனென்றால் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
Rajiv Gandhi assassination case: 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன். மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Anant Chaturdashi 2022: அனந்த சதுர்தசி நாளில், மகாவிஷ்ணுவை பூஜித்து எல்லையற்ற நன்மைகளைப் பெறலாம். பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் உற்சவமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.