எச்சரிக்கை... அளவிற்கு அதிக வெந்நீர் ஆபத்து... கிட்னி காலியாகிவிடும்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்துவது, பாதிப்பையே உண்டு செய்யும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

எச்சரிக்கை... அளவிற்கு அதிக வெந்நீர் ஆபத்து... கிட்னி காலியாகிவிடும்...
Image Credit: Health Tips | Representative Image

About the Author