2026-ல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளது நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடலாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை என விமர்சித்தார்.
Actress Kasthuri: பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றும் திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றத்தில் நாளை மறுநாள் கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் வழக்கறிஞர் பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Actress Kasthuri Issue: தெலுங்கு மக்களை அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சீமான் மற்றும் ஹெச். ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகவும், அவரைத் தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை கஸ்தூரி, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
Tamil Nadu Latest News Updates: பிராமணர்களுக்கான தனிச்சட்டம் கோரிக்கை குறித்த போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Actress Kasthuri | தெலுங்கர்களை அந்தப்புரத்து சேவகர்கள் என கூறிய நடிகை கஸ்தூரி இப்போது தான் அப்படி கூறவில்லை என எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கோவையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில், பாஜகவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி இல்லாத காரணத்தால், திமுகவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு உறுதி என ஆணித்தரமாக கூறிய நிலையில், அங்கிருந்த அர்ஜூன் சம்பவம் நைசாக நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்தது குறித்து பிரபல நடிகையின் ட்வீட்டிற்கு, நடிகை வனிதா மறைமுகமாக பதிலடிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் பீஸ்ட் 4 முறை பார்ப்பேன் என்றும், மற்றவர்கள் அதனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி மனதில் தோன்றும் கருத்துகளை அச்சமின்றி அப்படியே வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டுள்ளவர். சமீப காலங்களில் அப்படி பல கருத்துகளை வெளியிட்டு பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.