Flipkart End of Season Sale: நீங்களும் Google Pixel 8a அல்லது iPhone 15 வாங்க சேலுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் விற்பனை தொடங்கியுள்ளது.
Flipkar Offer for Google Pixel 7: 50MP கேமராவுடன் கூடிய Google Pixel 7 தற்போது பிளிப்கார்ட்டில் சலுகை விலையில் கிடைக்கிறது. குறைந்த விலையில் சாதனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும் இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.
ஜெனரேட்டிவ் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) என்பது இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் செயல்படுத்தப்பட்ட பிறகு மிகவும் பிரபலமாக ஆகியுள்ளது. AI தொழில்நுட்பத்துடன் வரும் சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிந்து கொள்ளலாம்.
Google Pixel Manufacture In Tamilnadu: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
New Smartphones In October: நடப்பு அக்டோபரில் Samsung, Vivo, Google Pixel மொபைல்கள் அறிமுகமாக உள்ளன. அந்த மொபைல்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
கூகிள் இறுதியாக பிக்சல் போல்ட் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. கூகுளின் முதல் மடிக்கப்படக் கூடிய அமைப்பு உள்ள போன் ஆன கூகுள் பிக்சல் ஃபோல்ட் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மே 10 அன்று Google நிறுவனத்தில் Google I/O 2023 மாநாட்டு நிகழ்ச்சியில் Google Pixel Fold அறிமுகப்படுத்தப்படும்.
5ஜி சேவை தொடங்கிய பிறகு பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் சந்ச்தைக்கும் புதிது புதிதாக வருகின்றன. இந்த மாதமும் பல புதிய அசத்தலான போன்களுடன் பட்ஜெட் 5ஜி போன்கள் வந்துள்ளன. ஆனால் அடுத்த மாதம் பல பெரிய போன்கள் சந்தயில் நுழையப் போகிறது. அடுத்த மாதம் எந்தெந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதை பார்ப்போம்...
கூகிள் கொண்டு வந்துள்ள இந்த புதிய செயலியின் மூலம் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அளவிட்டு, நீங்கள் எந்த அளவிற்கு பிட் ஆக இருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.