LIC Policy Revival: சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும்.
LIC Policy: எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
LIC Bima Jyoti Plan: எல்ஐசியின் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ. 166 முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது ரூ. 50 லட்சம் பெறலாம். இது பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) புதிய காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் ஜீவன் உத்சவ், இது உத்தரவாதமான வருமானத்தை உறுதியளிக்கிறது.
LIC Pension Scheme: ஒரு நாளைக்கு 72 ரூபாய் முதலீட்டில் ஓய்வுக்குப் பிறகு 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்த எல்ஐசி திட்டம் குறித்து இங்கு தெரியும்.
எல்ஐசியின் (LIC) இந்தக் பாலிசிகள் வரையறுக்கப்பட்ட முதலீட்டில் பம்பர் பலன்களைப் பெறலாம். இந்த ஆண்டு இந்த பாலிசியில் (LIC Policy) சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
LIC Scheme Latest Update: எல்ஐசி வழங்கும் இந்த கவர்ச்சிக்கரமான பாலிசி, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு இரண்டையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசி குறித்து முழுமையாக இதில் காணலாம்.
LIC Jackpot Pension Scheme: பணியில் இருக்கும்போதே ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வது மிகவும் முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில், பல திட்டங்கள் மூலம் நீங்கள் முதுமையில் வழக்கமான வருமானம் பெறலாம்.
LIC Saral Pension Scheme: சாரல் பென்ஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம், பாலிசியை வாடிக்கையாளருக்கு ஏற்றதாக மாற்றுவது. இது ஓய்வுக்கு பிறகு உங்களுக்கு பலனளிக்கும்.
LIC Aadhaar Stambh: எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் பாலிசி என்பது ஒரு பங்கேற்பு, இணைக்கப்படாத தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டை நன்மையை வழங்கும் வெளிப்படையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
LIC Dhan Vriddhi: பாதுகாப்பு மற்றும் சேமிப்பை வழங்கும் எல்ஐசியின் ஒரு பாலிசி திட்டத்திற்கு ஜூலை 23ஆம் தேதி முதல் செப். 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
LIC SIIP Scheme: எல்ஐசியின் இந்த திட்டத்தில் 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரையிலான பாலிசி காலத்திற்கு, பாலிசிதாரர் நிலையான வருடாந்திர பிரீமியத்தில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உத்தரவாதமான வருவாயைப் பெறலாம்.
LIC Jeevan Saral policy: எல்ஐசி பீமா ரத்னா, ஜீவன் ஆசாத், ஜீவன் சரல் மற்றும் பல திட்டங்களை வழங்குகிறது, இவை தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
LIC Policy Updates: 'தன் வர்ஷா யோஜனா' என்ற எல்ஐசி பாலிசியின் மூலம் சிறுவயதில் இருந்தே சேமிக்க தொடங்கினால், நீண்ட நாள் பலனை தரும். அதுகுறித்து முழு தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
LIC Jeevan Labh Policy: இந்த பாலிசியில் ஒரு வாடிக்கையாளர் தினும் ரூ. 252 என்ற வீதத்தில் மாதம் ரூ. 7,572 முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ. 54 லட்சம் கிடைக்கும்.
LIC Pension Plan: சரல் பென்ஷன் யோஜனா என்பது உடனடி வருடாந்திரத் திட்டமாகும். அதாவது பாலிசி எடுத்தவுடனேயே வாடிக்கையாளர்கள் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள்.
முதலீட்டுக்கு உகந்த திட்டத்தை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், 138 ரூபாய் முதலீடு செய்து 23 லட்சம் ரூபாய் ரிட்டன் கிடைக்கும் எல்ஐசியின் இந்த திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.