Awarness On Agniveer Job: அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும் 1 இடத்திற்கு 50 பேர் போட்டி போடுகின்றனர் என்றும் கடற்படை அதிகாரி சிவபிரகாஷ் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
Agni Veer Recruitment Test Only in Hindi and English: அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு எழுத வாய்ப்புள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Army Agniveer Recruitment 2023: அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு! அக்னிபத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீர் வேலைவாய்ப்புகள்...
Employment: 'அக்னிவீர்வாயு' என்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்புடன் கூடிய வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் இறுதி நாள்
Indian Army Recruitment: இந்திய இராணுவத்தில் எழுத்துத் தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் பணியில் சேர விருப்பமா? பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான ராணுவ வேலை வாய்ப்பு இது.
IAF Recruitment 2023: இந்திய விமானப்படை 'அக்னிவீர்வாயு'க்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்குகிறது. 2023 ஜனவரி நடுப்பகுதியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Agnipath Recruitment: இன்று இந்திய ராணுவம் தரப்பில், அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் சுற்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆட்சேர்ப்பு பேரணிகளுக்கான பதிவு ஜூலை முதல் தொடங்குகிறது.