கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக்குடன் இருந்த ஒப்பந்தத்தை மீறி இந்தியன் பிரிமியர் லீக்கில் சேர முடிவு செய்ததால், அவருக்கு PSL இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
Blessing Muzarabani KKR: முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு பதில் பிளஸ்ஸிங் முசர்பானியை எடுத்திருக்கும் நிலையில், கேகேஆர் அணி பலமாக இருக்கிறதா என்பதை இங்கு அலசலாம்.
கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படாத 3 வீரர்களுக்கு, இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.