Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஜூலை 18 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் வெயிலின் தாக்கமும் நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தெற்கு குஜராத் முதல் கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் இயல்பை விட 2–3°C வரை வெப்பநிலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழையும், பிற மாவட்டங்களில் ஜூலை 10 வரை மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: கர்நாடகா முதல் குமரிக்கடல் வரையிலான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜூலை 4 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Tamil Nadu Weather Update: வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் ஜூலை 3 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னைக்கு மிதமான மழையும், நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளுக்குக் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest Update: வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, நாளை (ஜூன் 27) சென்னை உட்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஜூன் 27 வரையும், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 30 வரையும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கடலோர தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக ஜூன் 9 முதல் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மிதமான மழையும், கோவை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Chennai Weather Today: தலைநகர் சென்னையில் மொத்தமாக வானிலை மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (மே 23, சனிக்கிழமை) கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
December rain forecast: டிசம்பர் மாதத்தில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் என்றும் டிசம்பர் 10ஆம் தேதிக்கு பின்னர் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பருவமழை தீவிரமடையும் என டெல்டா வெதமேன் ஹேமசந்திரன் கணித்துள்ளார்.
Chennai Rain Alert: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Cyclone Ditwah kills 80 In Sri Lanka: டித்வா புயலால் இதுவரை இலங்கையில் 80 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Montha Cyclone Alert: மோந்தா புயல் காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கேப் விடாமல் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனமழை-வெள்ள முன்னெச்சரிக்கை : மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைக்கும் கார் உரிமையாளர்கள்; வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் இப்போதே கார்களை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் உரிமையாளர்கள். சென்னையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
Rain Alert for Chennai: சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.