மின்சார வாகனங்களை நோக்கி உலக மார்க்கெட் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மின்சார கார் அல்லது பைக்குள் வாங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உள்ளன.
ஜியோ 7 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் இருப்பதால், கூடுதலாக 7 ஜிபி டேட்டாவைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், ஏர்டெல்லின் ரூ.299 திட்டத்தில் 42 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்
பிஎஸ்என்எல் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கும் ரூ.397 பிளானில் 150 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல் 30 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ மிக குறைந்த விலையில் 5ஜி பிளான்களை அறிமுகப்படுத்தியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அதிக விலை கொடுத்து 5ஜி பிளானை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் களமிறக்கியிருக்கும் கூகுள் பார்ட் ஏஐ பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பிளாஸ்டிக் குளிரூட்டி அல்லது மெட்டல் ஏர் கூலர் வாங்கலாமா? என்ற சந்தேகம் உங்களிடம் இருக்கிறதா?. எதை வாங்குவதில் யாருக்கு லாபம், யார் அதிகமாக குளிர்விப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.