RIP To Director K Vishwanath: பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இயக்குநர்-நடிகர் கே விஸ்வநாத் தனது 93 வயதில் மறைந்தார்....
இந்தியத் திரைத் துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதுப் பரிந்துரைப் பட்டியலில் எந்தெந்த பிரபலங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என ஒரு பார்வை.