City
Actor Delhi Ganesh Unknown Facts Young Age Photos : பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், தனது 80 வயதில் உயிரிழந்திருக்கிறார். இவரது இறப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவரது இளமைக்கால புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.