Rice Diet myths : நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகமாகும் என பயந்து அரிசி சாப்பாட்டை முற்றிலுமாக பலர் கைவிட்டிருக்கும் நிலையில், அப்படிசெய்யலாமா?, நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என தெரிந்து கொள்ளுங்கள்.
ஓடுவது ஒரு எளிய உடற்பயிற்சி என்றாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியம். அவர்களுக்கு உகந்த 7 இந்திய உணவுகளை பார்க்கலாம்.
மாம்பழ சீசன் தொடங்கிவிட்ட நிலையில், சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடலாமா? என்ற கேள்வி பலரிடத்திலும் இருக்கிறது. மாம்பழம் சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உணவின் முடிவில் இனிப்பு உண்டாலே உணவு உண்ட திருப்தி ஏற்படுகின்றது. பலருக்கு இனிப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும்.
அரிசியில் உள்ள ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக செய்து சாப்பிடலாம்.
சர்க்கரையின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.