Dindigul collector : திண்டுக்கல்லில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டிய அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாவட்ட ஆட்சியர், விதியை மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் திங்கட்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், பாஜக தங்களது வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு 80 சீட்டுகள் தருவதாகவும், வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடமும், துணை முதலமைச்சர் பதவியும் தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது.
Theni Varusanadu Unique Polling Station:தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், வருசநாடு தொகுதியில் 5 வாக்காளர்களே இருப்பதாக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறிப்பிட்டார்.
தேர்தலை சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் தொகுப்பே தேர்தல் நடத்தை விதிகள் ஆகும்.
Tamil Nadu Assembly Election 2026 : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 தொகுதி வரை ஒதுக்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் திமுக தரப்பு 25 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக இருந்தது.
திமுக தலைமையில் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திண்டிவனம் தொகுதியை குறி வைத்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கியை விடுதலை சிறுத்தைகள் வைத்துள்ளது.
சமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2,000 வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தற்போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு நிதியை அறிவித்துள்ளார்.
கடந்த முறை ஆட்சியை இழந்த நிலையில், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ள நபர்களை இறுதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
PM Modi Visit Southern: ஆளுநர்-அரசு மோதல்களுக்கு இடையே பிரதமர் மோடி இன்று கேரளா மற்றும் தமிழகம் வருகிறார். புதிய ரயில் சேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, 2026 தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்குகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எதிர்வரும் தேர்தலில் திமுக ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி எனவும், இனி ஒரு தடவை திமுக ஆட்சி இந்த மண்ணில் தொடர்ந்தால் யாரும் நிம்மதியாக வாழ முடியாது என்றும் சாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.