EPF Interest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. இந்த ஆண்டின் இபிஎஃப் வட்டி விகிதம் எவ்வளவு? வட்டி எப்போது இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும்? முக்கிய சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
EPFO Interest: முழு PF இருப்புக்கும் 8.25 சதவீத வட்டி கிடைக்குமா? நாம் இடைக்காலத்தில் பணத்தை எடுத்தால் வட்டி கிடைக்குமா, கிடைக்காதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் காணலாம்.
EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது. வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதா? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. இபிஎஃப் வட்டி விகிதம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. வட்டி அதிகரிக்குமா?
EPF Interest Rate: EPF வட்டி விகிதம் குறைக்கப்படுமா? இதற்கான காரணம் என்ன? இது குறித்த முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
EPF Interest Rate: EPF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் குறையவுள்ளதா? இதற்கான காரணம் என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPF Interest: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. உங்கள் கணக்கில் கூடுதல் தொகை வரவுள்ளது. காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
EPFO Interest Rate: சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சுமார் 7 கோடி சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். முழுமையான வியரங்களை இந்த பதிவில் காணலாம்.
EPFO Minimum Monthly Pension: இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம் தொடர்பாக ஒரு சமீபத்திய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Interest Rate: இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபசிட் செய்யப்படும் தொகைக்கு நிலையான வட்டி அறிவிக்கப்படுவது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பயன் தருமா? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO Interest Rate: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை பிப்ரவரி மாத உறுதியில் வெளியிடும்.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்கள் இடையே இபிஎஃப் வட்டி விகிதம் குறித்த பேச்சு பரவலாக உள்ளது. இந்த முறை வட்டி அதிகரிக்கப்படும் என ஊழியர்கள் நம்புகிறார்கள்.
EPF Interest Rate: இன்னும் சில நாட்களில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கவுள்ளது. பிஎஃப் வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
EPF Interest Rate: அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டிற்கு இபிஎஃப் தொகைக்கான (EPF Amount) வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? இந்த பதிவில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
EPF Interest Rate: பட்ஜெட்டுக்கு முன் சுமார் 7 கோடி இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நிதி அமைச்சகத்திலிருந்து ஒரு சிறந்த செய்தி வந்துள்ளது.
Small Savings Schemes Rules Changed: சிறு சேமிப்பு திட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளன: பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என பல திட்டங்களின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
புதுடெல்லி: EPF முதலீடுகளுக்கான வட்டி விகிதம், 8.5% இல் இருந்து 8.1% ஆக 2021-2022 நிதியாண்டில் குறைக்கப்பட்டது. இது நாற்பது வருடங்களில் மிகவும் குறைந்த வட்டி விகிதம் ஆகும்.கடைசியாக, 1977-78 ஆம் ஆண்டில் 8.1% க்கும் குறைவான வட்டி விகிதம் 8% ஆக இருந்தது. இருப்பினும், பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் நேரத்தில், EPF முதலீடுகளில் குறைந்த வருமானம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம்.நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால், EPF-ல் தொடர்ந்து சேமிப்பதைத் தொடர வேண்டுமா அல்லது திட்டத்திலிருந்து விலக வேண்டுமா என்று சிந்திக்கலாம். EPF திட்டத்தின் நன்மைகள், தீமைகள் தெரிந்துக் கொண்டு முடிவெடுக்கவும்.
செப்டம்பர் 2017 முதல் அக்டோபர் 2020 வரை புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 1.94 கோடி நிகர அதிகரிப்பு இருந்தது.!