EPFO : பிஎப் பணத்தை யுபிஐ செயலி மூலம் எடுக்கும் சோதனை ஓட்டம் நிறைவடைந்திருக்கிறது. இது குறித்த முக்கிய அப்டேட் இங்கே பார்க்கலாம்.
EPFO Update: 5 வருடத்துக்குள் ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறினால் பென்சன் வருமா? இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் இங்கே விரிவாக
EPFO : பிஎப் பணம் உங்களின் பிஎப் கணக்கில் சேரவில்லை என்றால் புகார் அளிப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO : பிஎப் உறுப்பினர்கள் 2026ல் முழுமையாக பணம் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
EPFO : ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், அவர்களில் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) யாருக்குக் கிடைக்கும்?. இபிஎப்ஓ பென்சன் விதிமுறைகள் (EPFO Pension Rules) என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO : PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எல்லோரும் இண்டர்நெட் இல்லாமல் உங்களின் இபிஎப்ஓ பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம். முழு விவரம் இங்கே
EPFO : பிஎப் கணக்கு மாற்றுவது சுபமாக்கியுள்ளது இபிஎப்ஓ. இனி வீட்டில் இருந்தே எளிதாக மாற்றலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
EPFO : பிஎப் கணக்கில் வேலைக்கு சேர்ந்த தேதியை நீங்களே மாற்றிக்கொள்ள EPFO அனுமதி அளித்துள்ளது. அதன் விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO : EPFO அமைப்பு கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டில் யுஏஎன் ஜூன் 30-க்குள் ஆக்டிவேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
EPFO, ஊழியர்கள் விண்ணப்பிக்கும் தொகையை விட மிக குறைவாகவே பிஎப் அட்வான்ஸ் கொடுக்கிறது. அதற்கு என்ன காரணங்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO : உங்கள் பிஎப் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றால் பதற்றப்படாதீர்கள், அதற்கான காரணத்தையும் தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள்..
EPFO : உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் (UAN) தவறான ஐடி இணைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை நீங்களே டீ-லிங்க் செய்யும் முக்கிய அப்டேட்டை EPFO வெளியிட்டுள்ளது.
PF withdrawal : PF திரும்பப் பெறுவதற்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக EPFO உயர்த்தியுள்ளது. இப்போது 3-4 நாட்களில் க்ளைம் செட்டில்மென்ட் நடக்கும். திருமணம், கல்வி மற்றும் வீடு வாங்குவதற்கும் ஆட்டோ-க்ளைம் செய்யலாம்
இபிஎஃப்ஓ கூட்டத்தில் சிபிடி ஈக்விட்டி வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO Latest Update: EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் விரைவில் நல்ல செய்தியைப் பெற உள்ளனர்.