haebhajan singh

தல தோனிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்...

தல தோனிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Jul 7, 2019, 07:46 PM IST