Highest Interest on FD For Woman : நிலையான வைப்புத்தொகை என்பது நீண்ட சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். பெண்களின் சேமிப்புகள் குடும்பத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையே வலுவாக்கும் என பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தும் நிலையில், அவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. அந்த வகையில், நிலையான வைப்புத்தொகைக்கு (Fixed Deposit) அதிக வட்டி தரும் ஒரு நிதி நிறுவனத்தின் திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.