Most Runs & Wicket Taker in Ind vs Eng: இந்தியா - இங்கிலாந்து மோதிக்கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், இத்தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் இணைந்தார்.
Rishabh Pant: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், முன்னாள் வீரர் தோனியின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவினை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.
Bumrah About Gambhir: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சியாளர் கம்பீர் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்சியிடம் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அளவிற்கு உடல் தகுதிகள் இருக்கிறதா என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் விமர்சித்துள்ளார்.
Sourav Ganguly Slams Rishabh Pant: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷப் பண்ட்டை முன்னாள் இந்திய அணி கேப்டன் செளரவ் கங்குலி கடுமையாக சாடி உள்ளார்.
India vs England Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துருப்புச் சீட்டாக விளங்குப்போகும் முக்கிய பிளேயர் தயாராகிவிட்டார். அவர் யார் என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Ruturaj Gaikwad: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், அவர் இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட உள்ளார்.
Ricky Ponting about gill: சுப்மன் கில் பேட்டிங் சற்று சோம்பேறித்தனம் படுகிறார் என்றும், அவருக்கு மிகப்பெரிய சவால்கள் உள்ளன என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி உள்ளார்.
Rohit Sharma about father: நான் இன்று இந்த நிலையில், இருப்பதற்கு என் தந்தை மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவரது உதவியின்றி, இது எதுவும் சாத்தியமில்லை என ரோகித் சர்மா கூறி உள்ளார்.
Sarfaraz Khan Weight Loss Journey: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், வீரர் சர்பராஸ் கான் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் (India vs New Zealand) இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (ICC World Test Championship Final) இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள Ageas Bowl இல் நடைபெறும். டீம் இந்தியா 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்பான நிலைமை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த போட்டியில் விளையாடும் மிகப்பெரிய போட்டியாளர்களான அந்த 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்ப்போம். (அனைத்து புகைப்படங்களும்-பி.சி.சி.ஐ)
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் (IND vs ENG) முடிந்தது. IND vs ENG டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீதி நாராயணன், கணவரை வீட்டுக்கு விரைவில் வரச் சொல்லி அன்பை பகிர்ந்து கொண்டார்.