IND vs NAM Ishan Kishan Injury: இன்று நடைபெற இருக்கும் நமீபியா போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் வீரர் ஒருவர் பயிற்சி மேற்கொண்ட போது காலில் காயம் ஏற்பட்டது.
நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்.
India Predicted Playing 11 against Namibia: டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. அபிஷேக் சர்மாவுக்குபதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
Abhishek Sharma Leaves Halfway Through Gambhir Party: நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி டெல்லி சென்ற நிலையில், பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தனது வீட்டில் வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணிக்கு, மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்புகிறார்.
Abhishek Sharma in doubt for India vs Namibia: டி20 உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி ஒரு மிகப்பெரிய அடி ஒன்று விழுந்துள்ளது. பிரபல வீரர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அவர் வரும் போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Suryakumar Yadav About Washington Sundar: டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நமீபியா போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் ஒரு முக்கிய வீரர் இணைய உள்ளார்.
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், நமீபியா கேப்டன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் நமீபியா அணிகள் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளன. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு அணிகளும் 50 ஓவர் சர்வதேச போட்டியில் மோதின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.