Jagdeep Dhankhar: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
Jagdeep Dhankhar Resignation: ஜக்தீப் தன்கருக்கு மத்திய அரசுத் தரப்பில் இருந்து நேற்று ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னரே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Jagdeep Dhankhar Resignation: ஜகதீப் தன்கர் துணை ஜனாதிபதி பதிவியை திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில், இதன் பின் தேர்தல் நடத்தப்படுமா, அடுத்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவைச் சுட்டிக்காட்டி, உடல்நலக் காரணங்களால் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
No Confidence Motion: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளது.
Isha Mahashivratri Ceremony 2024: "ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியுள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சவுரவ் கங்குலி அரசியல் களத்திற்கு வருவார் என் ஊகங்களுக்கு மத்தியில் அவர் மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.