World Mental Health Day: உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் பலர் பங்கேற்னர்.
சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.
ஈஷா கிராமோத்சவம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவா என்ற இளைஞரின் திறமையை அங்கீகரித்து, ஒரு கையில் வாலிபால் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அவரது தனித்துவமான அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
Isha Tamil Thembu Festival: ஈஷாவின் தமிழ்த் தெம்பு திருவிழாவில் கொங்கு நாட்டு வீர விளையாட்டான ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
Isha Foundation: ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் 'சமவெளியில் மர வாசனை பயிர்கள்' என்ற தலைப்பில் தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.
அர்ச்சனா கார்த்திகேயன் தன் வெற்றி அனுபவத்தை ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடக்கும் “அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா” -வில் பகிர்ந்து கொள்கிறார்.
Isha Foundation: காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
Isha Foundation: ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரீகம் நம் தமிழ் நாகரீகம். பக்தியும், பகுத்தறிவும் கொண்ட தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக ‘தமிழ் தெம்பு’ என்னும் பண்பாட்டு திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது.
Isha Mahashivratri Ceremony 2024: "ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியுள்ளார்.
Isha Yoga Center: புதுச்சேரி புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.