Guru Gochar 2023: குரு மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். மேலும் இந்த நேரத்தில் இந்த 5 ராசிகளின் தொழில், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் திருமண வாழ்க்கையில் சில மாற்றங்கள் இருக்கும்.
Guru Gochar 2023: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி, அதாவது இரண்டு நாட்களில் குரு பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் சில ராசிகள் அதிகப்படியான பலன்களை பெறவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit 2023: ஏப்ரல் கடைசி வாரத்தில் குரு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும், ஆனால் அதன் சுப பலன் 3 ராசிகளில் மட்டும் காணப்படும்.
Mercury Transit Remedies: மார்ச் 31ம் நாளன்று, புதன் பகவான், மீனத்தில் இருந்து பெயர்ச்சியாகி, மேஷ ராசியில் சஞ்சரிப்பார். புதனின் சஞ்சார மாற்றம் பலருக்கும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும்
ஒருவரின் ஜாதகத்தில் தேவகுரு பிருஹஸ்பதி சுப ஸ்தானத்தில் இருக்கும் போது, அவருக்கு பல நன்மைகள் கிடைக்கும். குரு வக்ர நிவர்த்தி அடைவது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்.
Jupiter Transit 2023: ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசி மாறப் போகின்றன. சில முக்கிய கிரகங்களின் நிலை மாற்றமும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும், பிப்ரவரி 1-ம் தேதி குருவின் நிலை மாற்றம் காரணமாக ஹான்ஸ் பஞ்ச் ராஜ் யோகம் உருவாகும்.
குரு உதயம் 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அவ்வப்போது கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. புத்தாண்டிலும் பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுக் கொள்கின்றன. குரு மீனத்தில் உதயமாகும் நிலையில், வாழ்க்கையில் எந்த ராசி பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Gochar 2023 Impact: ஜோதிடத்தில், 2023 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குரு பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும். எனவே இந்த 5 ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி சிறப்பான பலனைத் தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.