Guru Asta In Meen: இந்து பஞ்சங்கத்தின் படி, அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியான குரு நேற்று மீன ராசியில் அஸ்தமித்தார். இதனால் சில ராசிகளுக்கு அசுப விளைவுகள் ஏற்படும். மேலும் சுப காரியங்களில் பல தடைகள் ஏற்படும். அந்த ராசிகளின் விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Guru Asta in Meen Rashi 2023: மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், செல்வம் ஆகியவற்றைத் தரும் குரு கிரகம் மீனத்தில் அஸ்தமனமானார். குரு அஸ்தமனம் சிலருக்கு கஷ்டங்களை தரும். எனவே அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.
நேற்று குரு மீனத்தில் அஸ்தமனமானார். தற்போது ஏப்ரல் 27 அன்று, மீண்டும் குரு உதயமாகுவார். குருவின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Guru Ast In March 2023: மார்ச் 31-ம் தேதி குரு மீன ராசியில் அஸ்தமிக்கப் போகிறார். மறுபுறம் ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Asta 2023: குரு அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் குருவின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும்.
Jupiter Asta 2023: பொதுவாக குரு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகம் என்பதால் இதை சுப கிரகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜோதிடத்தில் குரு அஸ்தமனம் சுபமாக கருதப்படுவதில்லை. அந்த வகையில் ஏப்ரல் மாதம் மீனத்தில் குரு பெயர்ச்சி ஆகுவது 3 ராசிக்காரர்களுக்கு இன்னல்களை தரும்.