ken karunaas

அசுரன் – பிரிப்பவன் அல்ல; பிணைப்பவன் - இயக்குநர் பாரதிராஜா!

அசுரன் – பிரிப்பவன் அல்ல; பிணைப்பவன் - இயக்குநர் பாரதிராஜா!

நடிகர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூள் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்!

Oct 8, 2019, 12:49 PM IST