Kalaignar Magalir Urimai Thogai Latest Update: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், மே 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பெற்ற பெண்களின் ரியாக்ஷன் இங்கே...
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கிய தகவல்.
Kalaignar Magalir urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் பெண்கள் மேல்முறையீடு செய்யலாம்
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை இன்று (டிசம்பர் 12) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு பயோமெட்டிரிக் தொடர்பாக தமிழ்நாடு அரசின் இன்றைய அப்டேட்டுகள்
Kalaignar Magalir Urimai Thogai: இரண்டாம் கட்டமாக விண்ணப்பித்த பயனர்களுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Nainar Nagenthran: மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா என நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai, Pudhumai Penn : படித்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் என இரண்டிலும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் விதிகளில் பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai: தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியின்படி, 9 லட்சம் புதிய பயனாளர்கள் விரைவில் உரிமைத் தொகை பெற உள்ளனர்.
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல செய்தியை கூறி இருக்கிறார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த, புதிய விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் கைகளில் நேரடியாக பணத்தை கொடுத்து, அவர்களின் சுயமரியாதையையும், பொருளாதார சுதந்திரத்தையும் வலுப்படுத்தி வருகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு முந்தைய நாளில் வரவு வைக்கப்படும்.
"உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மூலம் விடுபட்ட பல லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களின் குறைகளை தீர்க்க 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.
குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம்.
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பலரும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டங்கள்: மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்ல, ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.4,000 வரை கிடைக்கும்.. எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டம் ஆகும். இது மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அரசு திட்டங்களை அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்குவதை நோக்கமாக கொண்டது.