EPFO Pension Scheme 2023: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் அதிக ஓய்வூதியத்திற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மின் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ’NET’ என பிரபலமாக அறியப்படும் இந்த தேர்வானது, இந்தியாவில் ஒருவர் தனது ஆராய்ச்சியாளர்(PhD) படிப்பினை பயில அல்லது பல்கலைக்கழக மட்டத்தில் கற்பிக்கும் நிலைக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரு வழியாகும்.
இந்த தேர்விற்கு வின்னப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது படிவங்களை www.cbsenet.nic.in -ல் சமர்ப்பிக்களாம்!
’NET நவம்பர் 2017’ சில முக்கிய தேதிகள்;-
ஜிஎஸ்டி இணையதளத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ஜிஎஸ்டி தாக்கலுக்கான கடைசி தேதிகளை ஜிஎஸ்டி அமல்படுத்தும் குழு நீட்டித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கலுக்கான கடைசி தேதிகள் முறையே செப்டம்பர் 10, 25 மற்றும் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஆகஸ்ட் மாதத்திற்க்கு அக்டோபர் 5, 10 மற்றும் 15 என மாற்றப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.