முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
Pradeep Ranganathan Love Insurance Kompany : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்று வெளியான லப் இன்சூரன்ஸ் கம்பெனி படம் முதல் நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
LIK Movie X Review : விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், Love Insurance Kompany. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதையொட்டி ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் கல்லூரியில் நடந்தது. இதையடுத்து, அங்கு பிரதீப் ரங்கநாதன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
LIK Pre Release Event : பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் பிரபலங்கள் பேசிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.
டிசம்பர் 2025-ல் தமிழ் திரையுலகில் வெளியாகவுள்ள சில முக்கியமான மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
பெரிய நடிகர்களின் எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள் இந்த டிசம்பரில் திரையரங்குகளை அதிரவைக்கத் தயாராக உள்ளன.
LIK Love Insurance Kompany Teaser Release : ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் அசத்தலான LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்பட டீசர் வெளியீடு.
Love Insurance Kompany Release: தீபாவளிக்கு முன்னதாக வரும் Love Insurance Kompany, இளைஞர்களுக்கான ரொமான்டிக் காமெடி, பிரதீப் ரங்கநாதன் – கிரிதி ஷெட்டி ஜோடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) திரைப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.