Actors Who Did Not Condolence Manoj Bharathiraja Death : தமிழ் திரையுலகின் நடிகராக விளங்கிய மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பெரிய பிரபலங்கள் சிலர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு இடையே எழுந்துள்ளது.
Late Actor Manoj Bharathiraja Family Photos : நடிகரும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ், சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இசைஞானி இளையராஜா, மனோஜின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாக காணொளி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா இயக்கிவரும் மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பில் மழைகயின் காரணமாக பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.